World News Network


Slideshow
Tamil
Pervez Musharraf
பாகிஸ்தானை விட்டு செல்ல மாட்டேன் : முஷாரப் உறுதியோ உறுதி
Dinamlar
இஸ்லாமாபாத்: ""நான் மிகவும் நேசிக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். நான் வெளிநாட்டில் குடியேறப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை,'' என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பதவி விலகிய, முஷாரப்பை நேற்று முன்தினம் சில பிரிவினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர் கூறியதாவது: நான் அதிபர் பதவியிலிருந்து...
photo: AP / B.K. Bangash
Birds
'இருவாச்சி' இனத்தின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ¬முயற்சி குன்னூர் வனத்துறையினர் நடவடிக்கை
Dinamlar
குன்னூர் : அரிய வகை பறவையினமான "இருவாச்சி' பறவைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, குன்னூர் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.உலகில் உள்ள பறவையினங்களில் "கிரேட் இந்தியன் ஹார்ன்பில்' என்ற பொதுவான ஆங்கிலப் பெயரையும், "பவுசரோஸ் பைகார்னிஸ்' என்ற விலங்கியல் பெயரையும் கொண்ட "இருவாச்சி' என அழைக்கப்படும் அரிய வகை பறவைகள், பழ மரங்கள் நிறைந்த அடர்ந்த...
photo: WN / BHASKAR MALLICK
monsoon
உ.பி.,யில் வெள்ளம்: மக்கள் தவிப்பு
Dinamlar
லக்னோ: உ.பி.,யில் பெய்து வரும் பலத்த மழையால் நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. உ.பி.,யில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து...
photo: AP Photo
kavadi
போழகுடி கோவில்களில் கும்பாபிஷேகம்
Dinamlar
நன்னிலம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள போழகுடி கிராம கோவில்களில், நாளை, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது....
photo: WN / Periasamy
 S.M. Krishna
ரங்கராஜன், கிருஷ்ணா எம்.பி.,யாக பதவியேற்பு
Dinamlar
புதுடில்லி : பிரபல பொருளாதார நிபுணர் ரங்கராஜன், கர்நாடக முன் னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.,யாக...
photo: PIB /
Deve Gowda
கவுடா கட்சி எம்.எல்.ஏ., பா.ஜ.,வுக்கு தாவினார்
Dinamlar
பெங்களூரு : மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு கர்நாடக சட்டசபையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான உமேஷ் காட்டி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.சபாநாயகரிடம்...
photo: AP
Kashmiri protestors
ஜம்முவில் போராட்டம்: 30 ஆயிரம் பேர் கைது* ஸ்ரீநகரில் பாக்., ஆதரவு கோஷம்
Dinamlar
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கியதை ரத்து செய்த அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்முவில் பா.ஜ., கட்சி உட்பட 40 அமைப்புகள் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, ஸ்ரீநகரில் ஹூரியத் சார்பில் ஐ.நா., ராணுவ கண்காணிப்பு அலுவலகத்தை நோக்கி பேரணி நடந்தது. இதில்,...
photo: WN / Imran Nissar
peacock
மயில்கறி விருந்து பிரச்னை விஸ்வரூபம்: வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
Dinamlar
சேலம்: தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட, ஏழு பேர் மயில்கறி சாப்பிட்டதாக எழுந்த புகாரையடுத்து, வனத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பறவையான மயில், வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில்...
photo: WN / deniseyong
 wheat
ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிப்பு
Dinamlar
திருக்கோவிலூர்: மக்காச்சோளம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புப் பயிர் செய்து கசந்து போன விவசாயிகள் மாற்றுப் பயிராக நிலக்கடலை, எள் போன்றவை பயிர் செய்து அதிக லாபம் ஈட்டினர். இதன்...
photo: WN / aruna1
 India money
'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்'
Yahoo Daily News
'பணவீக்கம் மென்மேலும் அதிகரிக்கும்' புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு...
photo: WN / sayalik
அணு ச‌க்‌தி: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுக‌‌ளிட‌ம் ‌வில‌க்கு ‌கிடை‌க்கு‌ம்- இ‌ந்‌தியா ந‌ம்‌பி‌க்கை!
Webdunia
அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட அணு ச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப நாடுகளுட‌ன் வ‌ணிக‌ம் செ‌ய்வத‌ற்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி‌த் தா‌ன் மு‌ன் வை‌த்து‌ள்ள வரை‌வி‌ற்கு அணு ச‌க்‌‌தி தொ‌ழி‌ல்நு‌ட்ப வ‌ணிக‌க் குழு (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) ஒ‌ப்புத‌ல் வழ‌ங்கு‌ம் எ‌ன்று இ‌ந்‌தியா ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது....
டெ‌ல்‌லி ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.9,000 கோடி‌யி‌ல் மூ‌ன்றாவது பய‌ணிக‌ள் முனைய‌ம்!
Webdunia
காம‌ன்வெ‌ல்‌த் ‌விளையா‌ட்டு‌ப் போ‌ட்டிக‌ள் நெரு‌ங்குவதை மு‌ன்‌னி‌ட்டு, புது டெ‌ல்‌லி இ‌ந்‌திரா கா‌ந்‌தி ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.9,000 கோடி ம‌தி‌ப்‌பீ‌ட்டி‌‌ல் மூ‌ன்றாவது பய‌ணிக‌ள் முனைய‌ம் அ‌திந‌வீன வச‌திகளுட‌ன் அமை‌க்க‌‌ப்படு‌ம் எ‌ன்று அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இ‌ந்‌‌திரா கா‌ந்‌தி ச‌ர்வதேச...
பல் மருத்துவப் படிப்பு: 26ல் கலந்தாய்வு
Webdunia
பல் மருத்துவப் பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 26ஆம் தேதி சென்னையில் நடக்கிறது....
மதுரை காமராஜர் : M.Ed. விண்ணப்பங்கள் வரவேற்பு!
Webdunia
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், நடப்பு கல்வியாண்டில் எம்.எட். படிப்பில் சேர தகுதியுள்ளவர்களிடம் இருந்து...
குசேலனை முந்தும் சத்யம்!
Webdunia
தனது முதல் நான்கு நாள் வசூலில் குசேலனை பின்னுக்குத் தள்ளியுள்ளது விஷாலின் சத்யம். படங்களின் வசூலை அறிய சென்னை...
சரோஜாவுக்கு U சான்றிதழ்!
Webdunia
வெங்கட்பிரபுவின் சரோஜாவுக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த U சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு....
ஷங்கர் தயாரிப்பில் மீரா ஜாஸ்மின்!
Webdunia
சரம் தொடுப்பது போல்தான் படங்களை கவனித்து தேர்ந்தெடுக்கிறார் மீரா ஜாஸ்மின். கதை பிடிக்கவில்லை என்றால் இவரிடம்...
விஜயின் ஐம்பதாவது பட நாயகி!
Webdunia
விஜயின் ஐம்பதாவது படத்துக்கான வேலைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது. விஜயின் வெற்றியின் சூட்சுமம்...
முனாஃப் படேலுக்கு அபராதம்!
Webdunia
தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் முறை தவறிய நடத்தைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முனாஃப்...
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: அமை‌ச்சரவை‌யி‌ல் எ‌ம்.கே.நாராயண‌ன் ‌விள‌க்க‌ம்!
Webdunia
அம‌ர்நா‌த் கோ‌‌யி‌‌‌ல் ‌நில மா‌ற்ற ‌விவகார‌ம் தொ‌ட‌ர்பாக ஜ‌ம்மு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல் பெரு‌ம் போரா‌ட்ட‌ங்க‌ள், வ‌ன்முறைக‌‌ள் நட‌ந்து வருவதையடு‌த்து அ‌‌ம்மா‌நில‌த்‌தி‌ல் சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்ட தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே. நாராயண‌ன், த‌ற்போதைய ‌நிலவர‌ம்...
Media Kit WN Toolbar Languages Jobs Submit Photos WN Links Text Link Ads © 2008 WN Network
Contact our Advertising team for Advertising or Sponsorship on World News Network